Close Menu
    What's Hot

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்» 4-வது நாளாக தொடரும் போர்!. சவுதியில் உள்ள அமெரிக்க தூதுரகம் மீது ஈரான்  தாக்குதல்!
    உலகம்

     4-வது நாளாக தொடரும் போர்!. சவுதியில் உள்ள அமெரிக்க தூதுரகம் மீது ஈரான்  தாக்குதல்!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    saudi us embassy attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஈரான், அமெரிக்க போர் இன்று 4-வது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.

    இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதுரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு டிரோன்கள் மூலம் நடந்த தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்ததுடன், கடுமையாக சேதமடைந்துள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள தங்களது ராணுவத் தளங்களுக்கு தேவையின்றி யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க தூதுரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article35 தொகுதிகள் கேட்கும் பாஜக!. டெல்லியில் அமித் ஷா – இபிஎஸ் 2 மணி நேர சந்திப்பு!
    Next Article போர் பதற்றம்!. அபுதாபியில் இருந்து 300 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது விமானம்!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    March 15, 2026

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    March 15, 2026

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    Trending Posts

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    March 15, 2026

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    March 15, 2026

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    March 15, 2026

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.