Close Menu
    What's Hot

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»திமுக கெடு!. சோனியா, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடம் அவசர ஆலோசனை!
    இந்தியா

    திமுக கெடு!. சோனியா, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடம் அவசர ஆலோசனை!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    congress meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகிய நான்கு முக்கியத் தலைவர்கள் தற்போது காணொளி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் திமுக விதித்துள்ள காலக்கெடு குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திமுக தரப்பில் 25 முதல் 28 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 34 இடங்களுக்குக் குறையாமல் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. மேலும், ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 5-ம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று மாலைக்குள் (மார்ச் 3) தனது முடிவை அறிவிக்குமாறு காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. இந்தச் சிக்கலான சூழலில், கூட்டணியைத் தொடர்வதா அல்லது கூடுதல் இடங்களைப் பெற அழுத்தம் கொடுப்பதா என்பது குறித்து ராகுல் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய முடிவை எடுக்க உள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடரும் இந்த உயர்மட்டக் குழுவின் முடிவைப் பொறுத்தே, தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் இன்று மாலைக்குள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாங்குநேரி இரட்டை கொலை!. ஏற்க முடியாத பெருங்குற்றம்!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
    Next Article ஹெல்மெட்டை தூக்கியெறிந்த விவகாரம்!. சஞ்சு சாம்சனுக்கு தடை?. ரசிகர்கள் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    June 11, 2026

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    June 11, 2026

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.