Close Menu
    What's Hot

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஹெல்மெட்டை தூக்கியெறிந்த விவகாரம்!. சஞ்சு சாம்சனுக்கு தடை?. ரசிகர்கள் அதிர்ச்சி!
    விளையாட்டு

    ஹெல்மெட்டை தூக்கியெறிந்த விவகாரம்!. சஞ்சு சாம்சனுக்கு தடை?. ரசிகர்கள் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sanju samson helmet issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். போட்டியின் கடைசி பந்தில் ‘வின்னிங் ஷார்ட்’ அடித்து அணியை வெற்றி பெறச் செய்த உற்சாகத்தில், சஞ்சு சாம்சன் தனது ஹெல்மெட்டைக் கழற்றி மைதானத்தில் வீசி எறிந்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் செய்த இந்தச் செயல், தற்போது அவருக்குப் பின்னடைவாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக வீரர்கள் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடுவது வழக்கம் என்றாலும், விளையாட்டு உபகரணங்களைக் கையாளும் முறை குறித்து ஐசிசி கடுமையான விதிகளை வைத்துள்ளது.

    சஞ்சு சாம்சனின் இந்தச் செயல், ஐசிசி வீரர்களுக்கான நடத்தை விதி 2.2-ன் கீழ் (Abuse of Cricket Equipment or Clothing) வருவதாகக் கருதப்படுகிறது. இந்த விதியின்படி, ஒரு வீரர் மைதானத்தில் உள்ள உபகரணங்களையோ அல்லது தனது கிரிக்கெட் உடைகளையோ வேண்டுமென்றே சேதப்படுத்தும் விதமாகவோ அல்லது மரியாதைக் குறைவாகவோ கையாண்டால் அது குற்றமாகக் கருதப்படும். ஹெல்மெட்டை மைதானத்தில் வீசி எறிந்தது இந்த விதிமுறையை மீறுவதாகக் கருதப்பட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது போட்டித் தடை  விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    ஒருவேளை ஐசிசி சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கும் பட்சத்தில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாமல் போகும் சூழல் உருவாகும். இந்திய அணி தற்போது அபாரமான ஃபார்மில் இருக்கும் நிலையில், முக்கிய வீரரான சாம்சன் விளையாடவில்லை என்றால் அது அணிக்குக் கூடுதல் நெருக்கடியைத் தரும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கெடு!. சோனியா, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடம் அவசர ஆலோசனை!
    Next Article 5 மாநில தேர்தல் தேதி எப்போது வெளியாகும் தெரியுமா?. வெளியான புது தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    June 13, 2026

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.