Close Menu
    What's Hot

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர் டூ ஜனநாயகன் விவகாரம்!. தன்மீது பழி மேல் பழி!. பூசி மெழுகி குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி!. விஜய்! 
    தமிழ்நாடு

    கரூர் டூ ஜனநாயகன் விவகாரம்!. தன்மீது பழி மேல் பழி!. பூசி மெழுகி குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு நன்றி!. விஜய்! 

    Editor web3By Editor web3March 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay thanjai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஜனநாயகன் பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்து பேசினார்.  அப்போது கரூர் விவகாரம் முதல் ஜனநாயகன் வரை தன் மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனையில் தனக்காக ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், மீனவர்கள் கைது செய்யப்பட்டால் பிரதமர் மோடி கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்க சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும் திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது!. விஜய் பரபர பேச்சு!
    Next Article கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து; 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி!. வாக்குறுதி கொடுத்த விஜய்!
    Editor web3
    • Website

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    May 19, 2026

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.