Close Menu
    What's Hot

    ஏப்ரல் 1 முதல் FASTag வருடாந்திர பாஸின் விலை உயர்வு!. NHAI அதிரடி அறிவிப்பு!

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.
    உலகம்

    உலகப்போர் அபாயம்!. ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்!. உலக நாடுகளுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு!.

    Editor web3By Editor web3March 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trump
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரான் – இஸ்ரேல் இடையேயான போர் 16-வது நாளை எட்டியுள்ள சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில்  பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பாதையை ஈரான் முடக்க முயல்வதால், உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல அந்த இடத்திற்குத் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் பெறும் நாடுகள் அந்தப் பாதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்; அமெரிக்கா அவர்களுக்குப் பெரும் அளவில் உதவி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

    “ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள். ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப்பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது.

    இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி முற்றிலுமாகத் தலை துண்டிக்கப்பட்ட ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தி இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெதன்யாகு உயிருடன் இருந்தால் தேடிப்பிடித்து கொல்வோம்!. ஈரான் சபதம்!
    Next Article திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? கடைசி நேரத்தில் ஷாக்!
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    March 15, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    March 15, 2026

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஏப்ரல் 1 முதல் FASTag வருடாந்திர பாஸின் விலை உயர்வு!. NHAI அதிரடி அறிவிப்பு!

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!. என்னென்ன தெரியுமா?

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப் பகலில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!. நெல்லை பஸ் ஸ்டாண்டில் பகீர்!

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    இனி ஒரே ஒரு லட்டுதான்!. ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரசாத விநியோகத்தை பாதித்த எல்பிஜி நெருக்கடி!

    Trending Posts

    விஜய்க்கு 80 சீட்?. மறுக்கும் இபிஎஸ்!. தீவிரம் காட்டும் டெல்லி பாஜக!. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!

    March 15, 2026

    தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!. இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேதி?

    March 15, 2026

    தவெக – பாஜக கூட்டணி?. மும்பை டூ டெல்லி!. நடிகை த்ரிஷா நடத்திய ரகசிய மூவ்? பரபரக்கும் தமிழக அரசியல்!.

    March 15, 2026

    வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசின் ‘தோல்வி மாடல்’!. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!.

    March 15, 2026

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்? கடைசி நேரத்தில் ஷாக்!

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.