Close Menu
    What's Hot

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்!. 5 இடங்கள்; 2 மணி நேரம்தான் டைம்!. கடும் நிபந்தனை!.
    இந்தியா

    புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்!. 5 இடங்கள்; 2 மணி நேரம்தான் டைம்!. கடும் நிபந்தனை!.

    Editor web3By Editor web3April 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay crying
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்து வேட்பாளர்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அங்குள்ள 22 முக்கிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் வெறும் 5 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அந்த இடங்களிலும் தலா 2 மணி நேரத்திற்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜயால் தனது உரையை முழுமையாக ஆற்ற முடியாமல் பாதியிலேயே பிரச்சாரத்தை நிறுத்திச் செல்லும் சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் விஜய் ஒரு புதிய உத்தியைக் கையாள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, இனி வரும் நாட்களில் முக்கியமான ஒருசில தொகுதிகளுக்கு மட்டும் நேரில் செல்லும் விஜய், மற்ற தொகுதிகளுக்கு காணொலி  வாயிலாகப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு தொகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி விஜய் பேசும் பிரத்யேக வீடியோக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலும் இதே போன்ற ‘வீடியோ கேம்பெயின்’ முறையைப் பின்பற்ற தவெக தலைமை ஆலோசித்து வருகிறது. நேரடிப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதும், நெரிசல் ஏற்படுவதும் விஜய்யை இந்த டிஜிட்டல் பிரச்சார முடிவை நோக்கித் தள்ளியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் தேமுதிக வேட்பாளர்கள்!. பிரேமலதா அறிவிப்பு!
    Next Article “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    Trending Posts

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.