Close Menu
    What's Hot

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!
    தமிழ்நாடு

    6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு!. டோக்கன் பெற்றவர்களுக்கு இரவு 8 மணி வரை அனுமதி!

    Editor web3By Editor web3April 23, 2026Updated:April 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Voting Concludes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. இருப்பினும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்த வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் 6 மணிக்குள் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, அவர்கள் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, பொதுமக்களின் பேராதரவு மற்றும் நீண்ட வரிசையைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திற்குத் (ECI) கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வாக்குப்பதிவு நிறைவடைந்த மையங்களில், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் பாதுகாப்பாகச் சீல் வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. 5 மணி நிலவரப்படியே 82 சதவீதத்தைக் கடந்திருந்த வாக்குப்பதிவு, இந்த கூடுதல் நேர அனுமதியால் இறுதி நிலவரத்தில் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாலை 5 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

    அரியலூர் – 83.09%

    செங்கல்பட்டு – 82.41%

    சென்னை – 81.34%

    கோவை – 82.33%

    கடலூர் – 81.91%

    தர்மபுரி – 87.28%

    திண்டுக்கல் – 86.35%

    ஈரோடு – 87.59%

    கள்ளக்குறிச்சி – 84.22%

    காஞ்சிபுரம் – 84.92%

    கரூர் – 89.32%

    கிருஷ்ணகிரி – 82.40%

    மதுரை – 77.89%

    மயிலாடுதுறை – 78.41%

    நாகப்பட்டினம் – 83.15%

    நாமக்கல் – 87.63%

    பெரம்பலூர் – 82.75%

    புதுக்கோட்டை – 81.55%

    ராமநாதபுரம் – 74.41%

    ராணிப்பேட்டை – 86.28%

    சேலம் – 88.02%

    சிவகங்கை – 74.44%

    தென்காசி – 79.28%

    தஞ்சாவூர் – 78.07%

    நீலகிரி – 75.90%

    தேனி – 78.73%

    திருவள்ளூர் – 80.70%

    திருவாரூர் – 80.65%

    தூத்துக்குடி – 77.56%

    திருச்சி – 82.76%

    திருநெல்வேலி – 75.10%

    திருப்பத்தூர் – 85.28%

    திருப்பூர் – 86.33%

    திருவண்ணாமலை – 85.59%

    வேலூர் – 85.06%

    விழுப்புரம் – 85.45%

    விருதுநகர் – 82.16%.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 மணி நிலவரப்படி 82.24%!. தமிழ்நாட்டில் வரலாறு படைத்த வாக்குப்பதிவு!.
    Next Article அதிக வாக்குப்பதிவு: களங்கத்தை துடைத்தெறிந்த சென்னை… காரணங்கள் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    June 10, 2026

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    June 10, 2026

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    வாய் மூடிப் பேசினால் ரெட் கார்டு!. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புது ரூல்ஸ்!

    பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.