Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»5 சிறுமிகளை வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனை!. போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!.
    தமிழ்நாடு

    5 சிறுமிகளை வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனை!. போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!.

    Editor web3By Editor web3April 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Death Sentence
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விறகுவெட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தை சார்ந்த 5 சிறுமிகளை அழைத்து சென்று சந்திரன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி திருப்பத்தூர் மகளை காவல் நிலையத்தில் சந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வழக்கின் அடிப்படையில் சிங்கம்புணரியை சேர்ந்த சந்திரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இதுதொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சந்திரனுக்கு 5 மரண தண்டனையுடன் 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை!. பிரதமர் மோடி அறிவிப்பு!
    Next Article அமைச்சர்கள் சம்பளத்தில் 50% கட்!. முதல்வரின் அதிரடி திட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    June 11, 2026

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    June 11, 2026

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    இயக்குநர் பாரதிராஜா இறுதிச்சடங்கு!. பண்ணை வீட்டில் பாதுகாப்பு குறித்து டிஐஜி சசிமோகன் ஆய்வு!

    பெண்களுக்கு எதிரா இனி எதுவும் நடக்க விடமாட்டோம்..!! கோவையில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ SQUAD..!!

    தனியார்மயமாகிறதா டாஸ்மாக் விற்பனை..?? முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்..!!

    பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.