Close Menu
    What's Hot

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து – பிரதமர் மோடி, ராகுலுக்கு விஜய் நன்றி  
    Featured

    முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து – பிரதமர் மோடி, ராகுலுக்கு விஜய் நன்றி  

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi vijay rahul 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதர் மோடி,  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஆகியோருக்கு  முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தியின் பதிவுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிவிட்டுள்ளார். அதில், நான் முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி, மாண்புமிகு பிரதமர்

    நரேந்திரமோடி அவர்கள் தெரிவித்த நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

    நமது மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே நோக்கம். தமிழகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மத்திய அரசின் செயல்மிகு ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜி தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதற்கு தன் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் இந்தப் பயணத்தைத் தொடங்கும் வேளையில், உங்கள் ஆதரவும் அன்பான வாழ்த்துக்களும் தனக்கு மிகவும் உற்சாகத்தை அளிப்பதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக-விடம் சொல்லிவிட்டு தான் வந்தோம்!. செல்வப்பெருந்தகை விளக்கம்!
    Next Article விஜய்யின் செயல்பாடு… எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு செங்கோட்டையன் புகழாரம்!
    Editor TN Talks

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.