Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
    Featured

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

    Editor web1By Editor web1May 21, 2026Updated:May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை விரிவாக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

    முதல்வர் விஜய் பதவியேற்ற போதே வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது விவாதமானது. அப்போது, “இனி இப்படி நடக்காது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

    ஆனால், இன்று நடந்த 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் அதேமுறை தொடர்ந்ததால் சர்ச்சை எழுந்தது.

    இந்த நிலையில், இதுகுறித்து விளக்கிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன். ஆனால், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சிகளில் இதுதான் நடைமுறை என்று கூறிவிட்டார்கள். இனிவரும் காலங்களில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும். தமிழுக்கே முதலிடம்” என்றார்.

    அதிகாரம் பழகும் ஜென்ஸீ தலைமுறை

    கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினர் இன்று கல்வி வழங்கும் இடத்திற்கு உயர்ந்துள்ளனர். ஒரு ஜென்ஸீ (Gen-Z) தலைமுறை அரசியல் பழகிய நிலையில், இன்று முதல்வர் ஜோசப் விஜய் கொடுத்த வாய்ப்பால் அதிகாரம் பழகத் தொடங்கியுள்ளது.

    இந்த அமைச்சரவையில் பல பெண் அமைச்சர்கள், ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் எனச் சமூக நீதி சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.

    60-70 ஆண்டுகால வலியாக, வெறும் கூட்டணியோடு மட்டும் நிறுத்தாமல் காங்கிரஸுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்க வந்த காங்கிரஸ் தோழர்களுக்கு எழுந்த கரவொலியே இதற்குச் சான்று. இளைஞர்களாக வந்துள்ள புதிய அமைச்சர்கள் விரைவில் பணிகளைக் கற்றுக்கொள்வார்கள்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடிக்கு ‘செக்’… வேலுமணி தரப்பின் இரட்டை வியூகம்… பரபரக்கும் அதிமுக வட்டாரம்!
    Next Article ”மதச்சார்பின்மை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தமானதல்ல”… வைகோ காட்டம்!
    Editor web1
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.