Close Menu
    What's Hot

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் – ஒரே போடாகப் போட்ட அமைச்சர் ராஜ்மோகன்
    Featured

    தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் – ஒரே போடாகப் போட்ட அமைச்சர் ராஜ்மோகன்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 rajmohan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பண்ணையார் மனப்பான்மையோடு திமுக நடந்து கொள்வதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டு எழும்பூரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் சி.பா. ஆதித்தனார், அவரது பணிகள் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவை என்றார்.

    சட்டம் ஒழுங்கு குறித்து காவல் துறையினருடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளை எச்சரித்துளோம்.

    குற்றச்சம்பவங்கள் எங்குமே நடக்காத அளவுக்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.

    சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வராது என்றார்கள். ஆனால்,  ஆட்சி அமைத்துக் காட்டினோம்.  தற்போது, இந்த ஆட்சி  5ஆண்டு நீடிக்காது என்றெல்லாம் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் பேராதரவோடு, 5 ஆண்டு அல்ல, 50 ஆண்டுகள் தவெக ஆட்சி தமிழ்நாட்டில் நீடிக்கும் என் நம்பிக்கை தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன்,

    கூட்டணிக் கட்சிகளை அடிமைகள் போல் நடத்தும் பண்ணையார் மனப்பான்மைதான் திமுகவிடம் உள்ளதாகவும்,

    ஜனநாயகத்தில் எந்தக் கட்சி யாருடன் இணைய வேண்டும் என்பது, அந்தக் கட்சியின் தலைவரும் தொண்டர்களும் எடுக்க வேண்டிய முடிவு எனவும் தெரிவித்தார்.

    தேசியக் கட்சியை இப்படி சிறுமைப்படுத்துவது சரியான நடவடிக்கை ஆகாது.

    எந்தக் கட்சியாக இருந்தாலும் தன்னுடன்  இருக்கும்வரை நல்லகட்சி, வெளியேறி விட்டால் நல்லக்கட்சி இல்லை என்று கூறுவது ஜனநாயகத்தில் நல்லதல்ல என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“நாங்கள் ஒரே குடும்பம்”.. ஆர்த்தி ரவி குடும்பத்துடன் குஷ்பு போட்ட போஸ்ட்!. மீண்டும் சர்ச்சை!
    Next Article அதிமுக விவகாரம் – நான் நடுநிலையோடு செயல்படுகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
    Editor TN Talks

    Related Posts

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    June 2, 2026

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    June 2, 2026

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.