Close Menu
    What's Hot

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”கிராம சாலைகளை முறையாக அமைத்திடுக”..! அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவு..!
    தமிழ்நாடு

    ”கிராம சாலைகளை முறையாக அமைத்திடுக”..! அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவு..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிராம சாலைகளை முறையாக அமைத்து தமிழகம் முழுவதும் சாலை வசதிகளை மேம்படுத்த அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு உள்ளார்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பணங்கள் மாளிகையில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து துரை சார்ந்த அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் உயரதிகாரிகள் மற்றும் தமிழக முழுதும் உள்ள அனைத்து மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் மாவட்ட திட்ட இயக்குனர்கள் ஊரக வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் உளித்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் கிராம சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய சாலைகளை அமைத்து கிராமப்புற மக்களுக்கு சாலை வசதிகளை மேம்படுத்தி கொடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் மேலும் கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை புதுப்பித்தல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு பாசன ஏரிகளை தூய்மை செய்து புதுப்பித்தல் மற்றும் மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் திட்டம் உள்ளிட்டவைகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் ஆனந்த் கேட்டறிந்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“மதநல்லிணக்கமும் மனிதநேயமும் தழைத்தோங்கட்டும்!” முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து!.
    Next Article அவர்கள் சமூக வலைதள தந்திரங்களால் வென்றுள்ளனர்; நாம் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்”!. கே.என்.நேரு பேச்சு!
    Editor TN Talks

    Related Posts

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    July 15, 2026

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    July 15, 2026

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.