Close Menu
    What's Hot

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முப்படை அதிகாரிகள் விளக்கம்!
    தமிழ்நாடு

    இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முப்படை அதிகாரிகள் விளக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    officers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

    செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு நாடுகளுக்கு இடையேயும் தரை, வான் மற்றும் கடல் மட்டத்தில் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொய் பிரச்சாரங்கள் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார். இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானின் மசூதிகளை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியதாக அவர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 , பிரம்மோஸ் ஏவுதள அமைப்பை தகர்த்ததாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் மேற்கொண்டது என அவர் கூறினார்.

    இந்தியா நடத்திய தாக்குதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.
    பதான்கோட் , ஸ்ரீநகர் விமான தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் பொய்யான பரப்புரை செய்ததாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.

    கர்னல் சோபியா குரேஷி ரகு ஆர் நாயர் விங் கமாண்டர் வியோமிகா சிங்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசித்திரை முழு நிலவு மாநாடு.. தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
    Next Article இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு.. வெளியான அறிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    May 31, 2026

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.