Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்? நடந்தது என்ன?
    Featured

    அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் நடிகர்கள் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்? நடந்தது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025Updated:May 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அஞ்சி காணாமல் போயுள்ள நிலையில், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்புவையும் இந்தத் துறை விசாரணைக்கு அழைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, அதன் தலைமை அலுவலகம் மற்றும் பல மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். இந்தச் சுற்றுப்பட்டியில் ‘பராசக்தி’ படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு, தொழிலதிபர் தேவகுமார் உள்ளிட்ட பலர் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன.

    ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத்தில் தேடுதல் வேட்டையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு மே 21ம் தேதியன்று நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாததோடு, தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உள்ள திரைப்படங்கள் :

    சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, தனுஷின் ‘இட்லி கடை’, சிம்புவின் 49வது படம்  ஆகியவற்றிற்காக இந்த மூன்று நடிகர்களுக்கும் பெரும் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதில் சட்டவிரோத பணமாற்றங்கள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, தற்போது அவர்கள் மூவரும் விசாரணைக்கு உட்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் தெரிந்துகொள்ள: தனுஷ், சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் வீட்டில் ED சோதனை..

    இதனை தொடர்ந்து திரையுலகத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    49th film 49வது படம் absconding Akash Bhaskaran cash transaction Controversy corruption dhanush documents Enforcement Directorate film Idli Kadai illegal money transfer Investigation Nungambakkam Parasakthi producer raid Simbu sivakarthikeyan Tasmac அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரன் ஆவணங்கள் இட்லி கடை ஊழல் சட்டவிரோத பணமாற்றம் சிம்பு சிவகார்த்திகேயன் சோதனை டாஸ்மாக் தலைமறைவு தனுஷ் திரைப்படம் நுங்கம்பாக்கம் பரபரப்பு பராசக்தி ரொக்க பணம் விசாரணை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை யானையைக் கொன்றது எது…? குப்பைகளால் நேர்ந்த கொடூரம்!
    Next Article டாரஸ் லாரியை கடத்தி சென்ற சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்.. புழல் சிறையில் அடைப்பு!!
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.