Close Menu
    What's Hot

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பக்ரீத் பண்டிகைக்கு முன் அனகாபுத்தூர் மக்கள் அகற்றம்: மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!
    தமிழ்நாடு

    பக்ரீத் பண்டிகைக்கு முன் அனகாபுத்தூர் மக்கள் அகற்றம்: மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக CPM மாநிலச் செயலாளர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்தக் குடியிருப்புகள் நீர்நிலை வகைப்பாட்டில் வரவில்லை என்றும், எனவே அம்மக்களை அரசு அப்புறப்படுத்தக் கூடாது என்றும் CPM மாநிலச் செயலாளர் இன்று காலை அமைச்சர் கே.என். நேரு மற்றும் துறைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால் வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையைக் கருத்தில் கொண்டு, தற்போது மக்களை அப்புறப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    அமைச்சர் தரப்பிலிருந்து, மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறுவதாகவும், அரசு யாரையும் பலவந்தப்படுத்தி வெளியேற்றவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று கருணாநிதியே கூறி இருக்கிறார்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு…
    Next Article “கடனுக்கான வட்டி குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor TN Talks

    Related Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    June 1, 2026

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.