குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளை பார்க்கிறார். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள்