Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 நவம்பர் 2025
    ராசிபலன்

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 நவம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத் தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

    ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உடன் பிறந்தவர்கள் உதவியுடன் பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

    மிதுனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் நிதானம் தேவை. லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

    கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் போட்டிகள் விலகும். பங்குதாரரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நன்மை பயக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

    சிம்மம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

    கன்னி: வெளிவட்டாரத் தொடர்புகள் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் இருந்த டென்ஷன் விலகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும்.

    துலாம்: திட்டமிட்ட பணி தடைபட்டு நிறைவுபெறும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி, தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரம் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

    விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள் வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டி குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

    தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் ஆதரவாக நடந்து கொள்வார். கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

    மகரம்: குடும்பத்தில் முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது. வீடு, வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

    கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    மீனம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் செலவுகள் வரும். நண்பர்களின் உதவியுடன்புது வேலை கிட்டும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறுவதை தவிர்ப்பீர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் கட்சியில் இணையும் செங்கோட்டையன்?
    Next Article முன்கூட்டியே பருவமடையும் சிறுமிகளை பாதிக்கும் மனநல பிரச்சனை – ஏன்?
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.