அஸ்வினி: வேலையிடத்து பிரச்சனையை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டாம் .
பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள்.
ரோகிணி: மனைவியின் பேச்சில் கிறங்கிக் கிடப்பீர்கள்.
மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.
திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள்.
புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம் சீராக நடக்கத் தொடங்கும் .
பூசம்: தவறாக நினைத்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து தேடி வருவார்கள்.
ஆயில்யம்: பிள்ளைகளின் கடமையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
மகம்: புதிய சொத்து வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள்.
பூரம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.
உத்திரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவான நிலை ஏற்படும்.
அஸ்தம்: வெளிநாடு செல்வதற்காக விசா அப்ளை பண்ணுவீர்கள்.
சித்திரை: வாக்குத் திறமையால் எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவீர்கள்.
சுவாதி: முடியாத காரியத்தை முடித்து முதலாளியின் அன்பைப் பெறுவீர்கள்
அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த தொகையை வங்கியில் பெறுவீர்கள்.
கேட்டை: ஆசிரியப் பணியில் தரம் உயரும், இடமாற்றமும் ஏற்படும்.
மூலம்: நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
பூராடம்: திடீர்ப் பயணங்கள் வியாபாரத்திற்கு இடையூறாக அமையும்.
உத்திராடம்: தொழிலில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
திருவோணம்: உங்கள் எண்ணம் கை கூடும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்வர்.
அவிட்டம்: ஊழியர்கள் எச்சரிக்கையுடன் வேலை பார்க்கவேண்டும்.
சதயம்: கொடுக்கல் வாங்கல் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள்.
பூரட்டாதி: வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் பணி கிடைக்கும்.
உத்திரட்டாதி: பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செலவு செய்வீர்கள்.
ரேவதி: சொத்து வாங்கும்போது சட்டச் சிக்கல் உள்ளதா என்பதைப் பாருங்கள்.
