Close Menu
    What's Hot

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு!
    சினிமா

    நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி கோவாவில் தொடங்கியது. விமர்சையாக நடைபெற்ற விழா இன்றுடன் (நவ. 28) நிறைவு பெற்றது. விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டன.

    இந்தநிலையில், சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளில், முன்னணி திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் சினிமாவில் நடத்திய சாதனைகளுக்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி தெரிவித்தார். 50 ஆண்டுகள் திரைப்பயணம் வேகமாக ஓடிவிட்டதாக குறிப்பிட்ட ரஜினி, சினிமாவையும், நடிப்பையும் என்றும் விரும்புவதாக தெரிவித்தார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புவதாக ரஜினி  கூறினார். தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மற்றும் திரைத்துறையினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங். கொடுத்த சிக்னல்! ‘ஷாக்’கில் இ.பி.எஸ்? ‘தவெக’வுக்கு தாவும் அடுத்த முக்கியப்புள்ளி?
    Next Article T20: இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் தொடரின் விவரம்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    February 18, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    தவெகவில் வேட்பாளர் லிஸ்ட் ரெடி!. டுவிஸ்ட் அடிக்கும் 30 பேர்!. விஜய்க்கு ஷாக்!

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.