Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்!

    ‘U1niverse’ உடன் கைகோர்க்கும் இசைஞானி..!! ஐரோப்பிய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Editor web3By Editor web3April 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    congress melur candidate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளின் வேட் பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மேலூர் தொகுதி வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே, கடந்த வாரம் மேலூர் தொகுதியில் உள்ளூர்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வெளியூர்க்காரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. இதுமட்டுமல்லாமல், மேலூர் தொகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் என்பவரும், சிவகங்கை அருகே பச்சேரியைச் சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் உட்பட சிலர் வேட்பாளராக கடும் போட்டியில் உள்ளதால், பெயர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதில் சி.ஆர்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்பி கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் சிவகங்கை தொகுதி வேட்பாளராக முயற்சி செய்தார்.

    அத்தொகுதியை திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸுக்கு ஒதுக்கியதால் இவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தில் கள்ளழகர் பாலிடெக்னிக் கல்லூரி நடத்துவதால் மேலூர் தொகுதியை குறிவைத்தார். இதில் கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம் ஆகியோர் மூலம் டெல்லி தலைமையிடம் காய் நகர்த்தி வந்தனர்.

    இந்தநிலையில், மேலூரில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!
    Next Article இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    June 24, 2026

    மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்!

    June 24, 2026

    ‘U1niverse’ உடன் கைகோர்க்கும் இசைஞானி..!! ஐரோப்பிய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியம் எப்போதும் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

    மும்பையில் வெளுத்து வாங்கிய கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்!

    ‘U1niverse’ உடன் கைகோர்க்கும் இசைஞானி..!! ஐரோப்பிய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

    த்ரிஷா படம் வச்சே ஆகணும்; காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அடம்பிடித்த மாமன்ற உறுப்பினர்!

    கோவையில் பரபரப்பு: அரை நிர்வாண நிலையில் இளம்பெண் உயிரிழப்பு..!! உண்மை என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.