Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன்
    சினிமா

    ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251121 204652
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அவெஞ்சர்ஸ் திரைப்பட கதா படத்தில் பிளாக் பேந்தர் என்று சொன்னாலே ஒருவரது முகம் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். அது மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன் தான். பிளாக் பேந்தர் திரைப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் மிக கனகச்சிதமாக நடித்து உலக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். அவரது நடிப்பு வெகுளவு பாராட்டப்பட்டது. உலக அளவில் சுமார் 1.382 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 29ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1993 ஆம் ஆண்டு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக அடி எடுத்து வைத்து பின்னர் 2003 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். முழு நீள திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கியவர் 2020 ஆம் ஆண்டு வரை நடித்து, ஆகஸ்ட் மாதம் 2020 28ஆம் தேதி உடல் நலவு குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நல்ல நடிப்பு திறமையை கொண்ட அவரது மறைவு திரை உலகை மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது.

    அவர் மறைந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் ( Walk of Fame : Hollywood ) நடைபாதையில் சாட்விக் போஸ்மீனை கௌரவிக்கும் வகையில் அவருக்கு நட்சத்திரம் வழங்கப்பட்டது. பொதுவாக திரைப்படம், தொலைக்காட்சி, இசை, வானொலி, நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் பிரபலங்களின் பெயர் நட்சத்திரத்தில், ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நடைபாதையில் பொறிக்கப்படும்.

    அதன் வரிசையில் சாட்விக் போஸ்மேனனின் பெயர் நேற்று ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நடைப்பாதையில் அவருக்கான நட்சத்திரத்தில் பொறிக்கப்பட்டது. இந்த விழாவில் அவரது மனைவி, குடும்பம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அவருக்கு சொந்தமான அனைவரும் கலந்து கொண்டனர். பிளாக் பேந்தர் திரைப்படத்தை இயக்கிய ரியான் கூகுளர், மற்றும் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் விழாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    20251121 202055

    விழாவில் கலந்து கொண்ட அனைவரும்  சாட்விக் போஸ்மேனனை நினைவு கூர்ந்து, அவரைப் பற்றி பேசினார்கள். அதில் குறிப்பாக பிளாக் பேந்தர் திரைப்படத்தை இயக்கிய ரியான் கூகுளர், சாட்விக் போஸ்மேன் தனக்கு கொடுத்த காப்பர் பிரேஸ்லெட்டை நினைவு கூர்ந்து கண்ணீருடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

    https://x.com/etnow/status/1991641035718684781?t=adL3QI9oEqs6Ix_TrC7-wg&s=19

    black panther Chadwick boseman Hollywood Star walk of fame
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க நாணயத்திற்கு எதிராக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ள இந்திய ரூபாய் !!!
    Next Article இந்தியா உடனான ஒருநாள், டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    December 26, 2025

    மிடில் கிளாஸ்’ முதல் ‘ரிவால்வர் ரீட்டா’ வரை.. இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.