Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் ரஜினி
    சினிமா

    மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் ரஜினி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 17, 2025Updated:September 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rajini kamal lokesh1352025m
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் புதிதாக நடித்து வரும் படம் பற்றி பேசினார். அப்போது, அடுத்ததாக ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

    கமலுடன் படம் நடிக்க ஆசை… கதை, கதாபாத்திரம் கிடைத்தா நடிப்பேன்!” – ரஜினி#Rajinikanth #KamalHaasan #RajiniKamal #TamilCinema #SuperstarRajinikanth #PeriyarForever #Periyar147 pic.twitter.com/5qnsFNDDVU

    — TNTalks (@tntalksofficial) September 17, 2025

    மேலும் கமலுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், நல்ல கதாப்பாத்திரமும், கதையும் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் இணைந்து நடிப்போம்” என கூறியுள்ளார். இதனால் மீண்டும் கமல்ஹாசன், ரஜினியை ஒன்றாக திரையில் பார்ப்போமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    தற்போது ஜெயிலர்2 படப்பிடிப்பில் நடித்து வரும் ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் கமல்ஹாசனும் இடம்பெறுவார் என கூறப்பட்ட நிலையில் ரஜினி இப்படி பேசி இருப்பது இருவரும் மீண்டும் ஒன்றாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Kamal Haasan Rajini Rajinikanth super star rajini
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகளைகட்டும் கரூர்  திமுக முப்பெரும் விழா கோலாகலம்…
    Next Article அதிமுகவின் அதிருப்தி தலைவர்களுக்கு ”நோ” சொன்ன அமித்ஷா – இபிஎஸ் போட்ட கண்டிஷன்
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.