Close Menu
    What's Hot

    டெல்டாவில் கால்பதிக்கும் விஜய்!. மார்ச் 2-வது வாரத்தில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு

    சர்ச்சை பாடம்!. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்!. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி!

    42 நாட்கள் காக்க வைப்பதா?. வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பில் சீமான் அச்சம்!. தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்
    சினிமா

    நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dulqar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் பிரபல நடிகர் துல்கர் சல்மான், கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக இருக்கிறார்.

    அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவனம் ஒன்றின் ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் 50 கிலோ பிரியாணி அரிசியை, ஆகஸ்ட் மாதம் வாங்கினோம்.

    அதில், அந்த அரிசி எப்போது பேக் செய்யப்பட்டது, காலாவதி தேதி உள்ளிட்ட எதுவும் இல்லை. அதில் சமைத்த பிரியாணியைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான், அரிசியை விற்ற கடை உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    மேலும் இப்பிரச்சினை காரணமாகத் தனது கேட்டரிங் தொழிலின் நம்பகத்தன்மை பாதித்துவிட்டதாகவும் பல திருமண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு துல்கர் சல்மான், அரிசி நிறுவன உரிமையாளர் ஆகியோர் டிச.3-ம் தேதி நேரில் ஆஜராக நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    dulqar#salman#actor
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி உறுதி
    Next Article மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?
    Editor TN Talks

    Related Posts

    தடையம் முதல் இக்கிஸ் வரை!. இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத OTT படங்கள் இதோ!

    February 26, 2026

    இல்லற வாழ்வில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி!.

    February 26, 2026

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்!. பிரதமர் மோடிக்கு அழைப்பு?

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்டாவில் கால்பதிக்கும் விஜய்!. மார்ச் 2-வது வாரத்தில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு

    சர்ச்சை பாடம்!. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்!. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி!

    42 நாட்கள் காக்க வைப்பதா?. வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பில் சீமான் அச்சம்!. தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு!.

    நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!. வீரவணக்கம் செலுத்திய முதல்வர்!

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.