Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»வனிதாவிற்கும் நோட்டீஸ் அனுப்பிய இளையரா… என்னதான் பிரச்னை?
    சினிமா

    வனிதாவிற்கும் நோட்டீஸ் அனுப்பிய இளையரா… என்னதான் பிரச்னை?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தன்னுடைய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக பல படத்தின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த வகையில், நடிகை வனிதாவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் ’மிஸ்ஸஸ் & மிஸ்டர்’என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வனிதாவிற்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். ரொமான்ஸ் கதைக்களத்ஹில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்தியுள்ளனர். தனது அனுமதியின்றி இப்பாடலை பயன்படுத்தியிருப்பதாகவும், இப்படத்தில் இருந்து அந்த பாடலை நீக்க உத்தரவிட வேண்ட்ம் எனவும் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்ட விரோத குவாரிகளுக்கு அதிகாரிகள் உடந்தையா?..
    Next Article முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா நாடகம்- நாராயணசாமி விமர்சனம்..
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் ஒன்றிணைந்த ரஜினி – கமல்… புரோமோ வீடியோ சும்மா மாஸா இருக்கே..!

    February 21, 2026

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.