Close Menu
    What's Hot

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.
    சினிமா

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    Editor web3By Editor web3February 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rajini kamal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக ரஜினி-கமல் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் மீண்டும் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

    இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் “உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!
    Next Article புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!
    Editor web3
    • Website

    Related Posts

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    April 14, 2026

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    April 14, 2026

    CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!. இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி!

    அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்!. முதல் ஓவரிலேயே 3 விக்கெட்! ஐபிஎல்-ஐ மிரட்டும் இளம் வீரர் பிரஃபுல்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.