சூர்யா, வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தனு கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் தனு பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“இந்தப் படத்துக்கான அனிமாட்ரானிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன், படப்பிடிப்பு வேலைகளை தொடங்க உள்ளோம்.”
சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம், தமிழ்சினிமாவில் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
⏳ சூர்யா × வெற்றிமாறன் × தனு – வெறித்தனமான பயணம் தொடங்கவிருக்கிறது!