Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»2வருடத்தில் விட்டதை இந்த வருடம் நிச்சயம் பிடித்து விடுவோம்..! CSK சி.இ.ஓ காசி விஸ்வநாதன் உறுதி..!
    Featured

    2வருடத்தில் விட்டதை இந்த வருடம் நிச்சயம் பிடித்து விடுவோம்..! CSK சி.இ.ஓ காசி விஸ்வநாதன் உறுதி..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை ஸ்கைபேக்ஸ் (Skybags), வரவிருக்கும் 2026 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக (Official Luggage Partner) இணைந்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குனர் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன், VIP Industries மேலாண் இயக்குனர் மற்றும் சிஇஓ அதுல் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிஎஸ்கே அணி வீரர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லக்கேஜ் பைகள் மற்றும் பேக்பேக்குகளை (Backpacks) அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாண் இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் பேசுகையில்,
    “ஸ்கைபேக்ஸ் நிறுவனத்தை சிஎஸ்கே குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்கள் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதோடு, அணியுடனான அவர்களது பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்தார்.

    சிஎஸ்கே அணிக்கு கடந்த இரண்டு வருடங்கள் சரியாக போகவில்லை இந்தமுறை அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர், அதே போன்று துடிப்பான இளம் வீரர்களும் உள்ளனர் கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல போராடும்.

    அதே போன்று ஐபிஎல்லில் போட்டியிடும் 10 அணிகளும் துடிப்பான அணிகள் தான் அனைவரும் கோப்பையை வெல்ல தான் போராடுகின்றனர் கடந்த இரண்டு சீசன்களில் விட்டதை இந்த முறை சிஎஸ்கே கைப்பற்றும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

    சிஎஸ்கே விற்கு அடையாளமாக இருக்கும் விசிலுக்கு குறித்து சர்ச்சையான கருத்து வெளியாகி கொண்டு இருக்கிறது சிஎஸ்கே போட்டியின் போது விசில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்களா?? என்ற கேள்விக்கு* ”அது குறித்து இப்போது எதுவும் பேச முடியாது என பதிலளித்தார்.”

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவித் லவ்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
    Next Article பள்ளியில் பயங்கர துப்பாக்கிச்சூடு!. 10 பேர் பலியான சோகம்!. 
    Editor TN Talks

    Related Posts

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    April 1, 2026

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    April 1, 2026

    புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்!. 5 இடங்கள்; 2 மணி நேரம்தான் டைம்!. கடும் நிபந்தனை!.

    April 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.