Close Menu
    What's Hot

    தேர்தல் எதிரொலி!. கொமதேவுக்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஜனாதிபதி பதவியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது!. மம்தா பானர்ஜி பதிலடி!
    இந்தியா

    ஜனாதிபதி பதவியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது!. மம்தா பானர்ஜி பதிலடி!

    Editor web3By Editor web3March 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mamata banerjee cyber fraud
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, சிலிகுரியில் நடைபெற்ற 9-வது சர்வதேச ஆதிவாசி சந்தால் மாநாட்டிற்கு ஜனாதிபதியை அழைத்தது ஒரு தனியார் அமைப்பு (சர்வதேச சந்தால் கவுன்சில்). இது அரசு நிகழ்ச்சி அல்ல.

    ஜனாதிபதி வருகையின் போது சிலிகுரி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் அவரை முறையாக வரவேற்று வழிஅனுப்பி வைத்தனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எவ்வித பாதுகாப்பு அல்லது புரோட்டோகால் விதிமீறல்களும் நடைபெறவில்லை.

    நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதியை, பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காகவும், கட்சி அஜெண்டாவிற்காகவும் தவறாகப் பயன்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது ஜனாதிபதி பதவியை அவமதிக்கும் செயலாகும்.

    பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்து ஜனாதிபதி ஏன் கேள்வி எழுப்பவில்லை? தேர்தலை முன்னிட்டு பாஜகவின் அறிவுரைப்படி செயல்படுவதைத் தவிர்த்து, ஜனாதிபதி பதவியின் மாண்பைக் காக்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனாதிபதியை அவமதித்த மம்தா பானர்ஜி!. இதுவரை நடக்காத சம்பவம்!. பிரதமர் மோடி சாடல்!.
    Next Article நகைக்கடன் தள்ளுபடி!. நாளை அறிவிக்கிறார் முதல்வர்?. அமைச்சர் சொன்ன தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்தல் எதிரொலி!. கொமதேவுக்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    March 13, 2026

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் எதிரொலி!. கொமதேவுக்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    March 13, 2026

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.