Close Menu
    What's Hot

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?
    இந்தியா

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    Editor web3By Editor web3March 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ratan tata house colaba
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா அவர்கள் தனது இறுதிக்காலத்தில் வசித்து வந்த மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ‘தி கேபின்ஸ்’ (The Cabins) என்ற பிரம்மாண்ட பங்களாவை டாடா சன்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. கடல் பார்த்தவாறு அமைந்துள்ள இந்த 13,200 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவில், ஒரு அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல் தளங்களைக் கொண்டது.

    இந்த பங்களாவை 5 ஆண்டு காலத்திற்குத் குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரியில் கையெழுத்தானது. இதற்காக டாடா சன்ஸ் நிறுவனம் மாதம் ரூ.17.56 லட்சம் வாடகையாக வழங்கவுள்ளது. மேலும், வட்டி இல்லாத முன்பணமாக ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகைத் தொகை 10% உயர்த்தப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சொத்தானது டாடா சன்ஸ் நிறுவனத்தின் முழு சொந்தமான துணை நிறுவனமான ‘ஈவார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ (Ewart Investments) நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். தரைத்தளம், அடித்தளம் மற்றும் மூன்று மாடிகளைக் கொண்ட இந்த பங்களாவில் ஏர் கண்டிஷனர்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நவீன மரச்சாமான்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. டாட்டா குழுமத்தின் மிக உயரிய தலைவர்கள் தங்குவதற்காகவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் மீண்டும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.
    Next Article தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    June 11, 2026

    மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி..!! மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா..!!

    June 11, 2026

    முதலமைச்சர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.