8 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சுந்​தரபன்ஸ் பகு​தி​யில் நடை​பெற்ற யானை மற்​றும் புலிகள் பாது​காப்பு திட்ட கூட்​டத்​தில் நேற்று அவர் பங்கேற்றார். அப்போது பேசிய வனத்​துறை அமைச்​சர் புபேந்​தர் யாதவ் கூறிய​தாவது:

அசாமில் ரயில் மோதி 8 யானை​கள் இறந்தது குறித்து அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மத்​திய அரசு கூறி​யுள்​ளது. ரயில்வே பாதைகளை​யொட்டி யானை​களின் நடமாட்​டத்தை கண்காணிக்க மாநிலங்​களுக்​கும் வேண்​டு​கோள் விடுக்கப்பட்டுள்​ளது.

ரயில்வே அதி​காரி​களும், வனத்​துறை​யினருடன் ஒருங்​கிணைந்து செயல்​படும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version