தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது… மொத்தம் 204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல இந்தியா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 8 மணி வரை இந்தியாவில் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 7121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை இன்று வரை 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரொனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

மகாராஷ்டிரா -1
கேரளா – 3
கர்நாடகா – 2

Share.
Leave A Reply

Exit mobile version