Close Menu
    What's Hot

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஹெலிகாப்டர்கள், விமான விபத்துக்களில் உயிரிழந்த தலைவர்கள்.!
    இந்தியா

    ஹெலிகாப்டர்கள், விமான விபத்துக்களில் உயிரிழந்த தலைவர்கள்.!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துகளில் உயிரிழந்த தலைவர்கள் குறித்த விவரங்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.

    2026

    Ajith

    மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் 4 பேருடன் பயணித்துள்ளார். பாராமதியில் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    2025

    Vijay roopani

    குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் மரணமடைந்தார்.

    2020

    Pipin

    இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத், தனது மனைவி மற்றும் 11 பேருடன் சென்ற எம்ஐ-17 ஹெலிகாப்டர், தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத் உள்பட அனைவரும் உயிரிழந்தனர்.

    2011

    Doorji

    அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் டோர்ஜி காண்டு, 2011ம் ஆண்டு மே 4ம் தேதி தவாங்கில் இருந்து இட்டா நகருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் டோர்ஜி காண்டு உயிரிழந்தார்.

    2009

    Rajasekara

    ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    2005

    OP JIn

    தொழிலதிபரும், அரியானா மாநில அமைச்சராக இருந்த O.P ஜிண்டால், சகாரன்பூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

    2001

    Sindhiya

    மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான மாதவ்ராவ் சிந்தியா, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்புரி அருகே மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    1980

    Sanjay

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, 1980ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனல் பறக்கும் அரசியல் களம்!. இன்று முதல் அதிமுக தீவிர பிரச்சாரம்!. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
    Next Article புதிய யுஜிசி விதிகள் பிரச்சினை; என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும்; தலைமை நீதிபதி!
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    Trending Posts

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    February 17, 2026

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.