Close Menu
    What's Hot

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.
    இந்தியா

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    Editor web3By Editor web3February 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india won election commission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், அரசு அதிகாரிகள் பணியிட மாற்றும், நேரில் ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது, மேலும் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை அறிவித்துள்ளது.

    இந்த 5 மாநிலங்களிலும் சட்டப் பேரவைத் தேர்​தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்​யும் பணியை தேர்​தல் ஆணையம் தொடங்​கி​யுள்​ளது. அந்தவகையில், அசாம் மாநிலத்​தில் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சாந்து மற்​றும் விவேக் ஜோஷி தலை​மையி​லான குழு இன்று முதல் பிப்.18ம் தேதி வரை பயணம் செய்​கிறது.

    இவர்​கள் மாநில தேர்​தல் ஆணை​யர், தேர்​தல் அதி​காரி​கள், தலைமைச் செய​லா​ளர், டிஜிபி, மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் துறை அதி​காரி​கள், அரசி​யல் கட்​சி​யினர் ஆகியோரை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வர். இவர்​கள் தமிழகம் மற்​றும் புதுச்​சேரிக்கு இந்த மாதம் இறு​தி​யில் வரு​வர் எனத் தெரி​கிறது. மேற்​கு ​வங்​கம் மற்​றும் கேரளா​வில் இவர்​களது பயணம் இன்​னும் முடிவு செய்யப்பட​வில்​லை.

    மேலும், தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறது. இந்தநிலையில், நேற்றைய டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனையும் தனது பிரச்சார கருவியாக மாற்றிய தேர்தல் ஆணையம், ஒரு போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எப்படி முக்கியமோ, அதுபோல ஜனநாயத்தில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என குறிப்பிட்டு படிவம் 6-ஐ நிரப்பி வாக்காளராக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?
    Next Article இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    July 6, 2026

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    July 6, 2026

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனி @ 45: ராஞ்சியில் உதித்த சிங்கம்… தமிழகம் தத்தெடுத்த ‘தல’… மொழி கடந்த ஒரு மஞ்சள் சகாப்தம்!

    பெண்களைக் கத்தியைக் காட்டிய மிரட்டிய தவெக நிர்வாகி… 100 நாள் வேலைத் திட்டத்தில் தலையிட்டு அடாவடி

    வாட்ஸ்அப் ‘Username’ வசதி… மெட்டா பதிலளிப்பது எப்போது?

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20: இங்கிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.