Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»100 நாள் வேலை திட்டத்திற்கு பெயரை மாற்றிய மம்தா பானர்ஜி!. மத்திய அரசுக்கு பதிலடி!
    இந்தியா

    100 நாள் வேலை திட்டத்திற்கு பெயரை மாற்றிய மம்தா பானர்ஜி!. மத்திய அரசுக்கு பதிலடி!

    Editor web3By Editor web3December 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mamata Banerjee
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தச் சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது.  இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகாத்மா காந்திக்கு பதிலாக ‘ராம்’ என்ற பெயர் சேர்ப்புக்கு எதிர்ப்பு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பல்வேறு நுணுக்கமான உட்பிரிவுகள் மூலம் இச்சட்டம் சிதைப்பதால் எதிர்ப்பு என இரண்டு விஷயங்களை முன்வைத்து எதிர்ப்பு வலுக்கிறது.

    இந்தநிலையில், காந்தி பெயரில் மீண்டும் ஒரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கியுள்ளார்.  அந்த புதிய திட்டத்திற்கு மகாத்மா ஸ்ரீ என பெயர் மாற்றம் செய்துள்ளார். தேச தந்தையை மதிக்க தெரியாதவர்களுக்கு பாடம் புகட்டுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்தாலும், மாநில அரசு பணத்திலேயே  வேலை வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மம்தாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிபத்தில் சிக்கியது சிவகார்த்திகேயன் கார்… சென்னையில் பரபரப்பு
    Next Article கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானி மகனிடம் 2-ம் நாளாக விசாரணை
    Editor web3
    • Website

    Related Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.