Close Menu
    What's Hot

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    பரபரப்பு ட்விஸ்ட்!. திமுக கூட்டணியில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி!.

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஜனாதிபதியை அவமதித்த மம்தா பானர்ஜி!. இதுவரை நடக்காத சம்பவம்!. பிரதமர் மோடி சாடல்!.
    இந்தியா

    ஜனாதிபதியை அவமதித்த மம்தா பானர்ஜி!. இதுவரை நடக்காத சம்பவம்!. பிரதமர் மோடி சாடல்!.

    Editor web3By Editor web3March 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mamata pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் சாந்தால் மாநாடு நடைபெற்றது. இதில் திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முதலில் பிடாநகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி கோஷிபுர் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், பழங்குடியின மக்கள் அதிகம் பேர் இதில் பங்கேற்கவில்லை.

    இதனைக் கவனித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏன் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது? என் மீது மம்தா பானர்ஜி அதிருப்தியில் உள்ளாரா? மம்தா பானர்ஜியோ அல்லது அமைச்சரவை சகாக்களோ என்னை வரவேற்க வரவில்லையே என்று சுட்டிக்காட்டி பேசினார்.

    https://x.com/narendramodi/status/2030288345432244576?

    இந்தநிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவை மம்தா பானர்ஜி அவமதித்ததாகக் கூறி, அதை “வெட்கக்கேடானது” மற்றும் “இந்திய அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒன்று” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

    ஒரு பழங்குடியினப் பெண் நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பதை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை இது காட்டுகிறது என்று பிரதமர் சாடினார்.

    இந்தச் செயல் ஜனாதிபதியை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பழங்குடியின சமூகத்தையும் மற்றும் நாட்டின் பெண்களையும் அவமதிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்வதேச மகளிர் தினம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!.
    Next Article ஜனாதிபதி பதவியை பாஜக தவறாக பயன்படுத்துகிறது!. மம்தா பானர்ஜி பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026

    பரபரப்பு ட்விஸ்ட்!. திமுக கூட்டணியில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    பரபரப்பு ட்விஸ்ட்!. திமுக கூட்டணியில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி!.

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026

    தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    March 13, 2026

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.