Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிஹாரில் புதிய எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு
    இந்தியா

    பிஹாரில் புதிய எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hindutamil prod 2025 12 01 z2z7stom PTI12012025000160B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹாரில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    பிஹார் சட்​டப்பேரவை தேர்​தலில் தே.ஜ. கூட்​டணி 202 இடங்​களில் வெற்றி பெற்று மீண்​டும் ஆட்​சியை பிடித்​தது. ராஷ்ட்​ரிய ஜனதா தளம் தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 இடங்​களில் வென்​றது. பிஹாரில் 10-வது முறை​யாக நிதிஷ் குமார் முதல்​வ​ராக பதவி​யேற்​றார்.

    புதிய அரசு ஆட்சி அமைத்​ததை முன்​னிட்டு 5 நாள் சட்​டப்​பேரவை கூட்​டம் நேற்று தொடங்​கியது. புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட 243 உறுப்​பினர்​களுக்கு இடைக்​கால சபா​நாயகர் நரேந்​திர நாராயண் யாதவ் பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகர் தேர்வு இன்று நடை​பெறும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 02.12.2025 | கார்த்திகை 16 – விசுவாவசு
    Next Article நாகர்கோவிலில் பொன்னார்… நாங்குநேரியில் தமிழிசை – தயாரானது பாஜக வேட்பாளர் பட்டியல்
    Editor TN Talks

    Related Posts

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    புதுச்சேரியில் தவெக தனித்து போட்டி!. நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்?

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

    March 21, 2026

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.