Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»புதுச்சேரியில் தவெக தனித்து போட்டி!. நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்?
    இந்தியா

    புதுச்சேரியில் தவெக தனித்து போட்டி!. நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்?

    Editor web3By Editor web3March 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay speech salem
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், புதுச்சேரிக்கான முழு வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 21) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23-ஆம் தேதி ஆகும். எனவே, நாளை பட்டியல் வெளியான கையோடு, தவெக சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்களும் வரும் 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். விஜய்யின் இந்தத் தனித்து போட்டியிடும் முடிவு புதுச்சேரியின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பையும், அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள்!. உத்தேசப் பட்டியல் தயார்!.
    Next Article திமுக கூட்டணியில் மதிமுக, சிபிஐ போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியல் வெளியீடு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    July 5, 2026

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.