நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து 9 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா,  இந்த பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு வாசித்து முடித்தார்.

இதேபோல், கடந்த ஆண்டு 1 மணிநேரம் 17 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2024ல் (இடைக்கால பட்ஜெட்) 56 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 2023ல் 87 நிமிடங்கள், 2022ல் 1 மணி நேரம் 40 நிமிடங்க்ள், 2021ல் 1 மணிநேரம் 40 நிமிடங்கள், 2020ல் 2 மணிநேரம் 41 நிமிடங்களும் பட்ஜெட் உரையை அவர் வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version