Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»கானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு!
    இந்தியா

    கானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025Updated:July 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 07 02 22 31 27 18 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவருக்கு அந்நாட்டு அதிபர் மஹாமாவால் சிறப்பு வரவேற்பு அளித்தார்.

    Screenshot 2025 07 02 22 32 00 61 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

    பிரதமர் நரேந்திர மோடி கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினார். அவரை கானா ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார்.

    Landed in Accra, Ghana. I’m honoured by the special gesture of President John Dramani Mahama for welcoming me at the airport. Our nations look forward to working together to strengthen our long-standing relationship and explore fresh avenues for collaboration. 🇮🇳🇬🇭@JDMahama pic.twitter.com/HDONiVt7tr

    — Narendra Modi (@narendramodi) July 2, 2025

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கானா தலைநகர் அக்ராவில் தரையிறங்கினேன். ஜனாதிபதி ஜான் டிராமானி மஹாமோ விமான நிலையத்திற்கே வந்து என்னை வரவேற்றது ஒரு சிறப்பு மரியாதையாகும். நமது நாடுகள் நீண்டகால உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

    Screenshot 2025 07 02 22 31 42 00 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

    இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Bilateral Ties Diplomacy Ghana india International Relations John Dramani Mahama Narendra Modi இந்தியா இராஜதந்திரம் இருதரப்பு உறவுகள் கானா சர்வதேச உறவுகள் நரேந்திர மோடி ஜான் டிராமானி மஹாமோ
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல்..
    Next Article திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: 11 மணி நேர தீவிர விசாரணை!
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.