Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் அழித்துவிட்டது பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி விமர்சனம்
    இந்தியா

    காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் அழித்துவிட்டது பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025Updated:December 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு, ஒரே நாளில் அழித்து விட்டதாக மக்களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

    விபி-ஜி ராம் ஜி மசோதா என்​பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதி திட்​டத்​தின் மறுசீரமைப்​போ மாற்​றோ அல்ல. அந்த சட்​டம் கிராமங்​களுக்கு எதி​ரானது. இரு​பது ஆண்டு கால​மாக அமலில் இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்​டத்தை மோடி அரசு ஒரே நாளில் அழித்​து​விட்​டது.

    இந்த திட்​டம், உரிமை​கள் அடிப்​படையி​லான, தேவை சார்ந்த உத்​தர​வாதத்தை அழித்து கட்​டுப்​படுத்​தப்​படும் பங்​கீட்டு திட்​ட​மாக மாற்​றப்​பட்​டுள்​ளது. அதன் வடிவ​மைப்பே மாநிலங்​கள் மற்​றும் கிராமங்​களுக்கு எதி​ரானது.

    மகாத்மா காந்தி வேலை உறுதி திட்​டம் கிராமப்​புற தொழிலா​ளர்​களுக்கு பேரம் பேசும் சக்​தியை வழங்​கியது. கிராமப்​புற உள்​கட்​டமைப்​பு​கள் புத்​து​யிர் பெற்​றன. அந்த செல்​வாக்​கைத்​தான் மோடி அரசு உடைக்க விரும்​பு​கிறது.

    மத்​திய அரசு உரு​வாக்​கி​யுள்ள புதிய விபி-ஜி ராம் ஜி மசோதா வேலைக்கு வரம்பு விதித்​து, அதை மறுப்​ப​தற்கு மேலும் பல வழிகளை உரு​வாக்​கு​வதன் மூலம் கிராமப்​புற ஏழைகளிடம் இருந்த ஒரே ஒரு ஆயுதத்​தை​யும் பறித்து பலவீனப்​படுத்​துகிறது.

    இவ்​வாறு ராகுல்​ காந்​தி கூறி​னார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3வது டெஸ்ட் போட்டி: 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூஸி.
    Next Article மதுரையில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக: நயினார் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.