Close Menu
    What's Hot

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!
    உலகம்

    இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2025Updated:June 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250624 WA0000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகச் சரிந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், போர் பதற்றத்தால் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையத் தொடங்கியது.

    உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், ஆசிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 5% சரிந்து, ஒரு பேரலுக்கு $68 ஆகக் குறைந்தது. இது போர் தொடங்கிய ஜூன் 12 ஆம் தேதியிலிருந்த விலையைவிடக் குறைவாகும்.

    அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, திங்கட்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையும் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

    Business Crime Education Entertainment Health News politics Sports tamil nadu Technology அரசியல் ஆரோக்கியம் கல்வி குற்றம் செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு வணிகம் விளையாட்டு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரானுக்கு கைக்கொடுக்கும் ரஷியா… கடுப்பாகும் அமெரிக்கா…
    Next Article இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு !
    Editor TN Talks

    Related Posts

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.