Close Menu
    What's Hot

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!. ஹிஸ்புல்லா மூத்த தலைவர் உட்பட 31 பேர் பலி!
    உலகம்

    லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!. ஹிஸ்புல்லா மூத்த தலைவர் உட்பட 31 பேர் பலி!

    Editor web3By Editor web3March 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    lebanon airstrike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு (Bekaa Valley) மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள பால்பெக் (Baalbek) பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் கட்டிடம் தரைமட்டமானது.

    இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவரான ஹுசைன் யாகி (Hussein Yaghi) கொல்லப்பட்டார். இவர் முன்னாள் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது யாகியின் மகன் ஆவார்.

    லெபனான் பாதுகாப்பு வட்டாரங்களின்படி, இந்தத் தாக்குதலில் 10 முதல் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    மேலும், லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பெய்ரூட் நகரின் தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; 149 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுவைத்தில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க F-15 போர் விமானம்!. சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஈரான் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
    Next Article ஈரான் – அமெரிக்கா போர்!. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்!. பிரதமர் மோடி கவலை!
    Editor web3
    • Website

    Related Posts

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    March 16, 2026

    ஆஸ்கர் மேடையில் போருக்கு எதிராக ஒலித்த குரல்!. டிரம்ப்-நெதன்யாகுவை விளாசிய ஜேவியர் பார்டெம்!. அதிர்ந்த அரங்கம்!.

    March 16, 2026

    98-வது ஆஸ்கர் திருவிழா!. விருதுகளை அள்ளிய ‘சின்னர்ஸ்’!. சிறந்த நடிகர், நடிகை விருது வென்றது யார்?

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    தேர்தல் பணப்பட்டுவாடா!. இதுவரை 1.26 கோடி பறிமுதல்!. அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    ஆணவ கொலைகளை தடுக்க தமிழகத்தில் சட்டம் எப்போது வரும்?. மாணிக்கம் தாகூர் கேள்வி!

    கூட்டணி பேசவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்!. தவெக விளக்கம்!

    Trending Posts

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி?. செங்கோட்டையன் அதிரடி!

    March 16, 2026

    ஆஸ்கர் மேடையில் போருக்கு எதிராக ஒலித்த குரல்!. டிரம்ப்-நெதன்யாகுவை விளாசிய ஜேவியர் பார்டெம்!. அதிர்ந்த அரங்கம்!.

    March 16, 2026

    98-வது ஆஸ்கர் திருவிழா!. விருதுகளை அள்ளிய ‘சின்னர்ஸ்’!. சிறந்த நடிகர், நடிகை விருது வென்றது யார்?

    March 16, 2026

    துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்!. சென்னை விமானங்கள் ரத்து!. பயணிகள் தவிப்பு!.

    March 16, 2026

    98ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண்!. சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது வென்று சாதனை!

    March 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.