Close Menu
    What's Hot

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஈரான் – அமெரிக்கா போர்!. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்!. பிரதமர் மோடி கவலை!
    இந்தியா

    ஈரான் – அமெரிக்கா போர்!. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்!. பிரதமர் மோடி கவலை!

    Editor web3By Editor web3March 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரேல், அமெரிக்காவுடனான மோதலில், வளைகுடா நாடுகளில் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது கவலையளிப்பதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ள கனடா பிரதமர் கார்னியுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சு வார்த்தை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பின் இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய இந்திய பிரதமர் மோடி கூறியதாவது, பல உலகளாவிய பதட்டங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. புது டெல்லி தொடர்ந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுக்கிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து தகராறுகளுக்கும் தீர்வு காண இந்தியா ஆதரவளிக்கிறது. வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!. ஹிஸ்புல்லா மூத்த தலைவர் உட்பட 31 பேர் பலி!
    Next Article தீவிரமடையும் போர்!. அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஐரோப்பா!. ஈரான் மீதான தாக்குதலுக்குத் தயார்!.
    Editor web3
    • Website

    Related Posts

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    Trending Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.