Close Menu
    What's Hot

    பும்ராவிற்குப் பிறகு இந்திய அணியின் நிலை என்ன? அஸ்வின் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வங்கதேசத்தில் பயங்கர நிலநடுக்கம்!. கொல்கத்தா வரை உணரப்பட்டதால் மக்கள் பீதி!
    உலகம்

    வங்கதேசத்தில் பயங்கர நிலநடுக்கம்!. கொல்கத்தா வரை உணரப்பட்டதால் மக்கள் பீதி!

    Editor web3By Editor web3February 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bangladesh earthquake
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கதேசத்தின் சத்குரா (Satkhira) மாவட்டம், ஆசாசுனி பகுதியில் இன்று மதியம் 1:52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலைக்கொண்டிருந்த நிலநடுக்கம், இந்திய எல்லையையொட்டிய நயாபஜார் பகுதிக்கு மிக அருகாமையில் நிகழ்ந்துள்ளது என வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக வலுவாக உணரப்பட்டன. கொல்கத்தாவின் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு  வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 10 வினாடிகள் வரை இந்த அதிர்வுகள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

    மேற்கு வங்க சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது அதிர்வுகள் உணரப்பட்டதால், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

    வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கத்தால் பீதி ஏற்பட்டாலும், இதுவரை உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான கட்டிட பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இந்தியாவிலும் இதே போன்ற நிலைதான் நீடிக்கிறது. எனினும், வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள சுந்தரவனப் பகுதிகளில் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமார்ச் 1 முதல் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம்!. விஜய் அதிரடி!
    Next Article பிரதமரை சந்தித்த விஜய் – ராஷ்மிகா ஜோடி!. திருமண வரவேற்புக்கு நேரில் அழைப்பு!. வைரல் புகைப்படம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பும்ராவிற்குப் பிறகு இந்திய அணியின் நிலை என்ன? அஸ்வின் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

    March 19, 2026

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    March 19, 2026

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பும்ராவிற்குப் பிறகு இந்திய அணியின் நிலை என்ன? அஸ்வின் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

    இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்!. அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    உலகின் மிகப்பெரிய LNG ஆலையை தாக்கிய ஈரான்!. இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி!

    Trending Posts

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    பும்ராவிற்குப் பிறகு இந்திய அணியின் நிலை என்ன? அஸ்வின் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

    March 19, 2026

    தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு!. முக்கிய குற்றவாளி கைது !

    March 19, 2026

    பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு!. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை!.

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.