எல். முருகன்

மக்கள் ஆதரவு உள்ளதால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமோக வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…