திருவெறும்பூரில் இனி மாணவ மாணவிகளுக்கு இலவச தனிப் பேருந்து !!!By Editor web2December 4, 20250 திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் நான்கு வழித்தடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் இலவசமாக பயணிப்பதற்காக புதிய பேருந்து திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இணைந்து…