நடிகர் சுஷாந்த் சிங் மரணம் முதல்… என்னையும் கொலை செய்ய திட்டம்… நடிகை பரபரப்பு புகார்…By Editor TN TalksJuly 28, 20250 தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக நடிகை தனுஸ்ரீ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ”தீராத விளையாட்டு பிள்ளை” படத்தின் மூலம் புகழ்பெற்றவர்…