கோவளம் புதிய நீர்த்தேக்கத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி மறுப்பு: மாற்று வழியைப் பரிந்துரைத்த நிபுணர் குழு!By Editor TN TalksJune 17, 20250 சென்னை மக்களின் பெருகிவரும் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, கோவளம் அருகே ரூ.471 கோடி செலவில் 4,375 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால்…