உலக அமைதி ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற நிதர்சனம், இன்று உலக மக்களின் மனதிலும் மேலோங்கி நிற்கிறது. “உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, ஈரானின் பர்தாவ் (Fordow), நடான்ஸ்…