முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு: கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!By Editor TN TalksJune 29, 20250 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.15 அடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்பட உள்ளது. நீர் இருப்பு 6155…